உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அக்கா சுவாமி கோவிலில் லய மாலை அறிமுகம்

அக்கா சுவாமி கோவிலில் லய மாலை அறிமுகம்

புதுச்சேரி: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட உதவி பேராசிரியர் கோபகுமார் இயற்றிய லய மாலை அறிமுக விழா, வைத்திக்குப்பம் குரு அக்கா சுவாமி கோயிலில் நேற்று நடந்தது. உதவி பேராசிரியர் கோபகுமார் லய மாலையைப்பற்றி விளக்கவுரையாற்றினார். பின் பாரதியார் பல்கலைக்கூட மிருதங்கத்துறை மாணவர்களும், அறுமுகன மாணவர்களும் லய மாலையை இசை வடிவில் வழங்கினர்.பாரதியார் பல்கலைக்கூட தவில் பேராசிரியர் ஷண்முகம், மிருதங்கப்பேராசிரியர் சிவகுமார் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி