உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோரின் தற்காலிக தேர்வு பட்டியல் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாகி பிராந்தியத்தில் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வானோர், தற்காலிக தேர்வு பட்டியல் மற்றும் காத்திருப்பு பட்டியல், கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், உள்ளவர்கள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக, கல்வித்துறை இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை