மேலும் செய்திகள்
கோவனூர் பள்ளியில் மேடை திறப்பு விழா
06-Feb-2026
தடுப்பு கட்டை அமைக்கும் பணி
17-Feb-2026
அரியாங்குப்பம்: ரோட்டரி கிளப் ஆப் அரிக்கமேடு போர்ட் மற்றும் ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டர் ஆகியன சார்பில், கல்லீரல் பரிசோதனை முகாம், அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார்.முகாமில், பொதுமக்கள், பங்கேற்று கல்லீரல் பரிசோதனை செய்து பயனடைந்தனர். நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் அரிக்கமேடு போர்ட் மண்டல செயலாளர் சதீஷ்குமார், செயலாளர் நவசக்தி, பொருளாளர் சதீஷ்குமார், இளவழகன், ராமச்சந்திரன், கலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
06-Feb-2026
17-Feb-2026