மேலும் செய்திகள்
மோட்டார் ஒயர் திருட்டு
27-Dec-2024
புதுச்சேரி : ஏ.டி.எம்மில் புகுந்து மின் ஒயர்களை சேதப்படுத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி எஸ்.வி., பட்டேல் சாலையில், தனியார் வங்கி ஏ.டி.எம்., மிஷன் உள்ளது. கடந்த 17ம் தேதி ஒரு நபர் உள்ளே புகுந்து ஏ.டி.எம்., மிஷின் மின் ஒயர்களை சேதப்படுத்தினார். பின்னர், வாடிக்கையாளர்கள் பணம் எடுத்த, குப்பையை தொட்டியில் போட்ட, ரசீதுகளை தீ வைத்து எரித்து சென்றார்.இதுகுறித்து, வங்கி மேலாளர் சத்யன் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சி.சி.டி.வி., கேமரா மூலம் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
27-Dec-2024