உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் மது அருந்தியவர் கைது

பொது இடத்தில் மது அருந்தியவர் கைது

புதுச்சேரி : சேதராப்பட்டு உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். சேதராப்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலம் பகுதியில் முத்தியால்பேட்டை மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த சூரியா, 36, என்பவர் மது குடித்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி