மேலும் செய்திகள்
பொது இடத்தில் மது அருந்தியவர் கைது
30-Nov-2024
தகராறில் ஈடுபட்டவர் கைது
17-Dec-2024
புதுச்சேரி : பெண்களை கேலி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஜீவானந்தபுரம், எம்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. இவர், நேற்று முன்தினம் காலை சேதராப்பட்டு தனியார் சோப்பு கம்பெனி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த சேதராப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கார்த்திக்கை கைது செய்தனர்.
30-Nov-2024
17-Dec-2024