மேலும் செய்திகள்
கோவில் புதுப்பிப்பு பணி துவக்கி வைப்பு
28-Aug-2024
நெட்டப்பாக்கம், : செய்தி மற்றும் விளம் பரத்துறை சார்பில், தியாகி முத்துக் குமரப்பா ரெட்டி யார் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.இதையொட்டி, நெட்டப் பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சாய் சரவணன், துணை சபாநாயகர் ராஜவேலு, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் மாலை அணி வித்து மரியாதை செலுத் தினர்.நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், செய்தி மற்றும் விளம்பரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
28-Aug-2024