மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
22-Sep-2025
புதுச்சேரி, ; பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் மற்றும் டெசிபல் ஆடியாலஜி சென்டர் இணைந்து மருத்துவ சிறப்பு மருத்துவ முகாம் புஸ்சி வீதியில் நடந்தது. நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், துணைத் தலைவர் நளினி, டாக்டர் வாசுதேவன், செல்வராஜ் உட்பட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், காது, மூக்கு, தொண்டை தொடர்பாக, பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.
22-Sep-2025