மேலும் செய்திகள்
நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் தர்ணா
24-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரி வழக்கறிஞர்கள் சேம நல நிதி தொடர்பான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. தலைமை செயலாளர் சரத் சவுகான் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சட்ட செயலாளர் கேசவன், மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, பார் கவுன்சில் சேர்மன் அமல்ராஜ், பார் கவுன்சில் செயலாளர் கிரிதா, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ், பொது செயலாளர் நாராயணகுமார், மூத்த வழக்கறிஞர்கள் பக்தவச்சலம், ரங்கநாதன், அரசு வழக்கறிஞர் ஸ்ரீதர், சட்டத்துறை சார்பு செயலாளர் ஜான்சி, காரைக்கால் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திருமுருகன், செயலாளர் வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
24-Jul-2025