மேலும் செய்திகள்
கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
10-Apr-2025
காலாவதியான பஸ்கள் மலைப்பகுதியில் அச்சம்
10-Apr-2025
புதுச்சேரி : மாகி பிராந்தியத்தில் பி.ஆர்.டி.சி., சார்பில் இயக்கப்பட்ட 4 டவுன் பஸ்களில் 2 பழுதாகி இயக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் கூறியதை ஏற்று கவர்னர் மற்றும் முதல்வரின் உத்தரவை தொடர்ந்து பி.ஆர்.டி.சி., சார்பில், 2 மினி பஸ்கள் நேற்று முன்தினம் மீண்டும் இயக்கப்பட்டது.இவ்விரு பஸ்களும் மாகியில் இருந்து பந்தக்கல் மற்றும் சொக்கிலிக்கு ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். மண்டல செயல் அதிகாரி சிவக்குமார் உடனிருந்தார்.
10-Apr-2025
10-Apr-2025