மேலும் செய்திகள்
ரூ.15 லட்சம் மோசடி புகார் மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு
2 hour(s) ago
அமெரிக்கா கைவினை கண்காட்சி புதுச்சேரி கலைஞர் பங்கேற்பு
4 hour(s) ago
2ம் நாளாக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு
4 hour(s) ago
புதுச்சேரி: முத்திரைப்பாளையத்தில் 2.50 லட்சம் ரூபாய் செலவில், சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஆறுமுகம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இந்திரா நகர் தொகுதி, முத்திரைப்பாளையம் கல்கி கோவில் எதிரில் உள்ள ஓம் சக்தி வீதியில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக ஆறுமுகம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து, சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
2 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago