உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மகள் மாயம் தாய் புகார்

 மகள் மாயம் தாய் புகார்

புதுச்சேரி: திப்புராயப்பேட்டை லசார் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வநாதின் மனைவி ஆரோக்கிய மேரி. இவரது மகள் பேத்ரினா, 20; தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். செல்வநாதின் மனைவியிடம் கோபித்து கொண்டு, வினோபா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே பேத்ரினா, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து ஆரோக்கியமேரி புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை