உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.பி., தனிச்செயலர் பிறந்த நாள் விழா

எம்.பி., தனிச்செயலர் பிறந்த நாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா எம்.பி., வைத்திலிங்கத்தின், தனி செயலாளர் சம்பத்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தனி செயலாளர் சம்பத்குமாருக்கு காங்., பிரமுகர் வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ், வழக்கறிஞர் மருது பாண்டியன், தொழிலாளர் காங்., தலைவர் பிரபுராஜ், மீனவர் காங்., காங்கேயன், சிறுபான்மை பிரிவு ஜோசப் ஆரோக்கியசாமி , ஜானகி, உதயசங்கர், நுார் சாகிப், காங்., பிரமுகர்கள் சயீது, சஞ்சய் குமார், அருண், கணேசமூர்த்தி உட்பட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை