உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உறுதி மொழி போஸ்டர் எம்.பி., வெளியீடு

உறுதி மொழி போஸ்டர் எம்.பி., வெளியீடு

புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உறுதி மொழி ஏற்கும் போஸ்டரை செல்வகணபதி எம்.பி., வெளியிட்டார். அகிஹில் பாராட்டியா ராஷ்ட்ரிய ைஷட்சிக் மகாசங் (ABRSM ) நாடு முழுதும் 5 லட்சம் பள்ளிகளில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளிலும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியின் போஸ்ட்டரை செல்வகணபதி எம்.பி., வெளியிட்டார். தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பாட்சா,பொது செயலாளர் தீபக் உச்சம்பள்ளி, பொருளாளர் ராஜ்குமார்,நமது பள்ளி நமது பெருமை நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை