உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிவப்பு ஒளியால் ஜொலிக்கும் நகராட்சி மேரி கட்டடம்

சிவப்பு ஒளியால் ஜொலிக்கும் நகராட்சி மேரி கட்டடம்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடம் சிவப்பு விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. புதுச்சேரியில் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய அரசு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், கடற்கரை சாலையில் அமைந்துள்ள நகராட்சி மேரி கட்டடம் சிவப்பு நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. இந்த புதிய முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை