உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்து மாரியம்மன் செடல் மகோற்சவம்

முத்து மாரியம்மன் செடல் மகோற்சவம்

புதுச்சேரி : முதலியார்பேட்டை முத்து மாரியம்மன் கோவிலில் செடல் மகோற்சவம் விழா நடந்தது. முதலியார்பேட்டை, பா ப்பாஞ்சாவடியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் செடல் மகோற்சவம் கடந்த 29ம் தேதி துவங்கியது. 2ம் தேதி வரை நடந்த விழாவில், தினமும் காலை, மாலை சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து செடல் உற்சவம், சுவாமி வீதியுலா, மஞ்சள் நீராட்டு விழா நடந்த து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !