மேலும் செய்திகள்
கட்டுரை போட்டி பரிசளிப்பு
15-Oct-2025
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் நாதன் அறக்கட்டளை சார்பில், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்தன. முகாமில் பங்கேற்றவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., நாதன் அறக்கட்டளை நிறுவனருமான சாமிநாதன் தன்னுடைய சொந்த செலவில் கண் கண்ணாடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், வெங்கடேசன், சுப்ரமணி, ஜெகதீசன், ஆனந்தராஜ், முருகன், குமரேசன், கார்த்தி, சத்யா, கார்த்தி, தரணி, ராஜேந்திரன், கனகவல்லி, வள்ளி, வசந்தா, சத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
15-Oct-2025