மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை
26-Dec-2024
புதுச்சேரி : புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, தொழில்நுட்ப பல்கலைக்கழம் எதிரே கமல சாயிபாபா கோவில் அமைந்துள்ளது. அங்கு, ஆங்கில புத்தாண்டு விழா வரும் 1ம் தேதி காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து, காலை 6:30 மணிக்கு தரிசனம் ஆரம்பம், 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 9:00 மணிக்கு சாயி சங்கீத் இசை குழுவினரின் சாயி பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11:30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவம், 12:00 மணிக்கு ஆரத்தி, அன்னதானம் வழங்கப்படுகிறது.மாலை 6:30 மணிக்கு தருமாபுரி, ராஜன், கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சாயி பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.
26-Dec-2024