உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புத்தாண்டை முன்னிட்டு அமைச்சருக்கு வாழ்த்து 

புத்தாண்டை முன்னிட்டு அமைச்சருக்கு வாழ்த்து 

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., பிரமுகர் முத்தழகன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை