உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதிய நியமன எம்.எல்.ஏ.,க்கள் பெருமிதம்

 புதிய நியமன எம்.எல்.ஏ.,க்கள் பெருமிதம்

புதுச்சேரி: சட்டசபையில் புதிய நியமன எம்.எல்.ஏக்கள் பேசியதாவது: செல்வம்:: கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தந்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த துரோகங்களை மறந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. வேலைவாய்ப்பை நியாயமான முறையில் தந்து மாநிலத்திற்கு பெருமை தேடி தந்துள்ளது. முதல்வர் ரங்கசாமி: தீப்பாஞ்சான்:: இந்த அரசு கடந்த 5 ஆண்டுகளாக நல்ல முறையில் சிறந்த ஆட்சியை கொடுத்து வருகிறது. மக்கள் எல்லோரும் சுபிட்சமாகவும்: ராஜசேகர்:: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை