உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.காங்., ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நியமனம்

என்.ஆர்.காங்., ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நியமனம்

புதுச்சேரி : புதுச்சேரி என்.ஆர்.காங்., தொழிலாளர் அணி -2ன் ஆட்டோ தெழிலாளர் சங்க நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர் முதல்வர் ரங்கசாமி ஒப்புதலுடன் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயபாலன் மற்றும் தொழிற்சங்க மாநில தலைவர் குமணன் ஆகியோர் சங்க நிர்வாகி பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதன்படி, மாநில கவுரவத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயபால், தொழிற்சங்க மாநில தலைவர் குமணன், துணைத் தலைவர் அருணகிரி, வேல்முருகன், வழக்கறிஞர் பூவரசன் மாரிமுத்து, மாநில பொதுச்செயலாளர் முருகன், செயலாளர் சம்பத், பொருளாளர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் ஞானம், துணைத் தலைவர் கஜேந்திரன், துணை செயலாளர் கே.முருகன், துணை செயலாளர் தர்மராஜ், துணை பொருளாளர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி