உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய நபர் கைது

ஆபாசமாக பேசிய நபர் கைது

காரைக்கால்: திருநள்ளாறு அம்பகரத்துார் பிரதான சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகில் நேற்று முன்தினம் நெல்லிவாய்க்கால் சந்திப்பில் ஒருவர் மது போதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து சென்ற திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் சுந்தர், ஆபாசமாக பேசிய அம்பேத்கர் நகரை சேர்ந்த சுரேஷ், 46, என்பவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை