உள்ளூர் செய்திகள்

மூதாட்டி மாயம்

புதுச்சேரி: மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்று காணாமல் போன மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.மீன்சுருட்டி, உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி, 65. உடல் நலம் பாதித்த இவர், கடந்த 20ம் தேதி தனது வீட்டில் இருந்து, புதுச்சேரி ஜிப்மருக்கு சிகிச்சை பெற வந்தார். அவர் வீடு திரும்பவில்லை.உறவினர்கள் மருத்துவ மனை உட்பட பல இடங் களில் தேடியும் காண வில்லை.இதுகுறித்து, புகாரில் டி.நகர். போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை