உள்ளூர் செய்திகள்

 மூதாட்டி தற்கொலை

புதுச்சேரி: வில்லியனுார் வி.மணவெளி பகுதியைச் சேர்ந்த வர் ஜெயலட்சுமி, 75. இவர் கடந்த 5 மாதங்களாக முதுகு தண்டு பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இவர், நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை