மேலும் செய்திகள்
உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்
13-May-2025
செய்திகள் சில வரிகளில்...
02-May-2025
புதுச்சேரி : புதுச்சேரியில் சி.ஐ.டி.யூ.,வின் 55வது அமைப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது.முதலியார்பேட்டையில் உள்ள தொழிற்சங்க மையம், சி.ஐ.டி.யூ., மாநில குழு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். பிரபுராஜ், ராமசாமி, ராஜ்குமார், மணிபாலன், தினேஷ்குமார், வடிவேலு உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
13-May-2025
02-May-2025