உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீச்சரிவாளுடன் திரிந்த இரு வாலிபர்கள் கைது

வீச்சரிவாளுடன் திரிந்த இரு வாலிபர்கள் கைது

புதுச்சேரி : முதலியார்பேட்டை பகுதியில் வீச்சரிவாளுடன் திரிந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் போலீசார் கொம்பாக்கம் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீச்சரிவாளுடன் திரிந்த குப்பம்பேட் ரமேஷ் , 30, வாணரப்பேட்டை சந்திப்பில் வீச்சரிவாளுடன் திரிந்த சின்னக் கடை பகுதியைச் சேர்ந்த பாபு, 35 ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ