உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருச்சி சாரதாசில் தீபாவளி விற்பனை துணி வாங்க அலைமோதும் மக்கள்

திருச்சி சாரதாசில் தீபாவளி விற்பனை துணி வாங்க அலைமோதும் மக்கள்

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி சாரதாசில் துணிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறதுதமிழக மக்களின் நம்பிக்கையை பெற்ற திருச்சி சாரதாஸ் நிறுவனம், ஜவுளி விற்பனையில் தனி முத்திரை பதித்த வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப புத்தம் புதிய கலெக் ஷன்கள், சர்ட்டிங், சூட்டிங், சுடிதார் மெட்டீரியல் என தனித்தனி பிரிவுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய அறிமுகங்களான சர்ட்டிங் மெட்டீரியல்ஸ், ப்ரோ ஷோ டிஜிட்டல் பிரிண்ட், பாப்கார்ன் உள்ளிட்ட பல வகை ரகங்களும், சிறுமிகளுக்கு மெக்ஸிகோ, வாட்டிகன் குர்தி, பைட்டர் ஸ்வரோங்கி பட்டு கவுன், தீட்சித் ஆலியா சுடி ஆகிய ரகங்களும் குவிந்துள்ளன. பெண்களுக்கு ரெடிமேடுகளான ரிங்கிள் மேக்ஸி கவுன், ஜிமி டிஸ்யூ டாப், ஆர்கன்ஸா டிஸ்யூ டாப், வி-ஸ்டைல் நெக் சல்வார், சிறுவர்களுக்கு டி.சர்ட், பப்பள்ஸ் சர்ட், ஸ்டைல் காஸ்ட் சர்ட், பாப்கார்ன் ஆடிட் பேன்சி செட் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.விதவிதமான டிசைன்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள ஜவுளிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ