உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் 

 போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் 

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் (18ம் தேதி) மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது. புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையில் மக்கள் மன்றம் நடந்து வருகிறது. மக்கள் பல பிரச்னைகள் தொடர்பாக, போலீஸ் அதிகாரிடம் புகார் மனு அளித்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், (18ம் தேதி) உருளயைன்பேட்டை, கிருமாம்பாக்கம், டி.நகர்., காட்டேரிக்குப்பம், மாகி, ஏனாம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை