உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ம.க.,வில் விருப்ப மனு

 பா.ம.க.,வில் விருப்ப மனு

புதுச்சேரி: பா.ம.க., சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட கோபாலகிருஷ்ணன் விருப்ப மனு அளித்தார். புதுச்சேரியில் 2026 சட்டசபை தேர்தல் சில மாதங்கள் உள்ள நிலை யில், அனைத்து கட்சிகளிலும் தேர்தலில் போட்டி யிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி, பா.ம.க., சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட பனையூரில் உள்ள பா.ம.க., அலு வலகத்தில் பா.ம.க., மாநில முன்னாள் அமைப் பாளர் கோபி (எ)கோபாலகிருஷ்ணன் மனு அளித் தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை