மேலும் செய்திகள்
மது போதையில் இறந்து கிடந்த மதுரை தொழிலாளி
29-Sep-2026
வில்லியனுார்: அரியூர் தனியார் பொறியியல் கல்லுாரி செக்யூரிட்டியை தாக்கிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், பள்ளிநேலியனுார் பகுதியை சேர்ந்த அய்யனார், 46; அரியூர், தனியார் பொறியியல் கல்லுாரி செக்யூரிட்டி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் அய்யனாரிடம் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். அய்யனார் புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Sep-2026