உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் போக்கு வரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் எட்மன்ட் உரையாற்றினார். என்.எஸ்.எஸ்., மேல் நிலை ஒருங்கிணைப்பாளர் பூபதி நோக்கவுரையாற்றினார். பள்ளித் துணை முதல்வர் கிறிஸ் துராஜ் தலைமை உரையாற்றினார். போக்குவரத்துப் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோகர், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து உரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., தன்னார் வலர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி