உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியானாவில் விவசாய மாநாடுபுதுச்சேரி விவசாயிகள் பங்கேற்பு

அரியானாவில் விவசாய மாநாடுபுதுச்சேரி விவசாயிகள் பங்கேற்பு

புதுச்சேரி:அரியானாவில் நடக்கும் அகில இந்திய மாநாட்டில் புதுச்சேரி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர்.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய அளவிலான 12வது மாநாடு, அரியானா மாநிலத்தில் வரும் 15ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. இதில், புதுச்சேரி விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் செயல் தலைவர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 9 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்கள், நேற்று அரியானா புறப்பட்டுச் சென்றனர்இத்தகவலை, புதுச்சேரி விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை