உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி தேர்வு ஒத்திவைப்பு

மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி தேர்வு ஒத்திவைப்பு

புதுச்சேரி : மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான பள்ளியில் பிராடிக்கல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட் டுள்ள செய்திகுறிப்புபுதுச்சேரி, தவளக்குப்பம் செயின்ட் ஜோசப் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் நாளை (15.02.2025) நடைபெறுவதாக இருந்த பிராக்டிகல் தேர்வுகள் (Practical Exams) அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை