உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் நுகர்வோர்கள் குறைதீர்வு முகாம்

மின் நுகர்வோர்கள் குறைதீர்வு முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை சார்பில் மின் நுகர்வோர்கள் குறைதீர்வு முகாம் கரையாம்புத்துாரில் 6ம் தேதி நடக்கிறது. கரையாம்புத்துாரில் உள்ள சுப்ரமணிய கோவில் வீதி, வாணி மஹாலில் 6ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில், மின் பட்டியல், மின்மானிகளின் குறைபாடு, தெரு விளக்கு, மற்றும் மின்சார தொடர்பான பிரச்னைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என, புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ