உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் இன்று நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனவல்லி தாயார் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இந்ந கோவிலில் புனர்பூசத்தை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு திருப்பாவை சேவையும், தொடர்ந்து 9 மணிக்கு பிரபந்த சேவை உற்சவமும், மதியம் 12 மணிக்கு தீபாரதனை நடக்கிறது. பின் அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை