மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
4 hour(s) ago
வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
4 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம் கவர்னர் துவக்கி வைப்பு
4 hour(s) ago
வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளி கைது
4 hour(s) ago
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாயந்த லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோதண்டராமருக்கு பிரபந்த சேவை உற்சவம் நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், மதியம் 1:00 மணிக்கு சாற்று முறை சேவை உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago