உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜ்பவன் தொகுதியில் காங்., காலண்டர் வழங்கல்

ராஜ்பவன் தொகுதியில் காங்., காலண்டர் வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட ஒயிட் டவுன் பகுதியில், ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளரும், வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் தொகுதி மக்களுக்கு மாதாந்திர காலண்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞர்கள் சுரேஷ், ஸ்ரீதர்பாபு, இளைஞர் காங்., மாநில செயலாளர் சித்தானந்தம், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் செந்தில் குமரன், இளைஞர் காங்., தொகுதி தலைவர் மர்வின், சிறப்பு அழைப்பாளர் லோதி ஜேம்ஸ், சண்முகம், ஸ்ரீராம், குருசாமி மற்றும் காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை