உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

பிரதமர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

வில்லியனுார் : பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சதுக்கத்தில் சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஏழை எளியோருக்கு தள்ளுவண்டி கள், அன்ன தானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அண்ணா பிரபாவதி, பா.ஜ., தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய் தியாகராஜன், தொகுதி தலைவர் முத்தாலு முரளி, சேதராப்பட்டு புருேஷாத்தம்மன், கருணாகரன், சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ