உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

புதுச்சேரி: தனியார் கம்பெனி ஊழியர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வாணரப்பேட்டைச் சேர்ந்தவர் சுகுமார், 43; தனியார் கம்பெனி ஊழியர். இவர் வெளியில் கடன் வாங்கியிருந்தார். இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து சுகுமார் கடந்த மாதம் 21ம் தேதி காலை 10:00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை விடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, சுகுமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை