மேலும் செய்திகள்
சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்
21-Oct-2024
அரியாங்குப்பம், : அரியாங்குப்பத்தில், திருமண உதவித் தொகை ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளிடம் வழங்கினார்.அரியாங்குப்பத்தில் திருமண உதவித் தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம், 53 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
21-Oct-2024