உள்ளூர் செய்திகள்

நிவாரணம் வழங்கல்

நெட்டப்பாக்கம்: கனமழைக்கு இடிந்து விழுந்து வீட்டிற்கு நிவாரண பொருட்களை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரையாம்புத்துார் நடுத்தெருவைச் சேர்ந்த பாண்டியன், 37, என்பவரது குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தகவலறிந்த துணை சபாநாயகர் ராஜவேலு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, துணிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ