உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருநங்கை, முதியோர் உதவித்தொகை வழங்கல்

திருநங்கை, முதியோர் உதவித்தொகை வழங்கல்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த திருநங்கை மற்றும் முதியோர்களுக்கு உதவித்தொகை ஆணையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.புதுச்சேரி மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கணவரால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கைகள், முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.துணை சபாநாயகர் ராஜவேலு, 125 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார். மகளிர் மேம்பாட்டுத்துறை நல அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை