மக்கள் குறைகேட்பு கூட்டம
வில்லியனுார் : வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.எஸ்.பி., வம்சித ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில், தனிநபர் பிரச்னைகள், பொது பிரச்னைகள் குறித்து 32 பேர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ராஜ்குமார் கீர்த்திவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.