மேலும் செய்திகள்
சேவா பாரதி பொது மருத்துவ இலவச ஆலோசனை முகாம்
24-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரி அவ்வை நகர் மகளிர் சங்கம், டாக்டர் எம்.ஆர்.வித்யா மருத்துவ குழுமம் சார்பில், இலவச மருத்துவ முகாம் அவ்வை நகரில் நடந்தது. டாக்டர் காசிநாதன் தலைமையில் நடந்த முகாமில், பொது மருத்துவம், ரத்த சர்க்கரை, ஹீமோகுளோபின், ஈ.சி.ஜி., எலும்பு அழுத்தம், கர்பப்பை மருத்துவம் மற்றும் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு இலவசமாக மாத்திரை, இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அவ்வை நகர் மகளிர் சங்கம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
24-Jul-2025