மேலும் செய்திகள்
போக்குவரத்து நெரிசல்
20-May-2026
போக்குவரத்து நெரிசல் ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மோகன்ராஜ், புதுச்சேரி. குண்டும் குழியுமான சாலை மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கர்ணன், புதுச்சேரி. ஏரியை துார்வார வேண்டும் முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு ஏரியை துார் வார வேண்டும். செல்வராஜ், முதலியார்பேட்டை. போக்குவரத்து நெரிசல் மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ராஜ்குமார், மரப்பாலம். நாய்கள் தொல்லை ரயில் நிலைய சுப்பையா சாலையில் தெரு நாய்கள் தொல்லையால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. கண்மணி, புதுச்சேரி.
20-May-2026