உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொறியியல் கல்லூரிகளில் 2273 சீட்டுகள்

பொறியியல் கல்லூரிகளில் 2273 சீட்டுகள்

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இந்தாண்டு 2273 பி.டெக் இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளன.புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் -382 பி.டெக்.,சீட், காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரி- 153, ஆச்சார்யா-150, ஆல்பா-150, பாரதியார்-255, கிரைஸ்ட்-195, பால் மெமோரியல்-180, கணேஷ்-120, மணக்குளவிநாயகர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி-210, ராஜீவ்காந்தி-195, ஏனாம் ஆர்.ஐ.டி.,-218, காரைக்கால் ஆர்.வி.எஸ்.,-165, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி -435 என மொத்தம் 2273 பி.டெக்.,இடங்கள் இந்தாண்டு சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ