உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவாலியே செல்லான் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

செவாலியே செல்லான் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : காலாப்பட்டு செவாலியே செல்லான் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிம்ஸ் மருத்துவமனை மற்றும் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். பிம்ஸ் டாக்டர்கள் ஜெயந்தி, ராமநாதன், செல்வகுமார், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைவலி, வலிப்பு மற்றும் பொதுவான நோய்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் டேவிட் பால் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ