உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூன்று கால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டி

மூன்று கால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டி

பாகூர் : மூன்று கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் நாவம்மாள் கோவில் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி, 57; இவர் வீடு ஆடு, கடந்த மூன்று நாட்களுக்கு முன் மூன்று குட்டிகளை ஈன்றது. இதில் பெண் குட்டிக்கு மூன்று கால்கள் மட்டுமே இருந்தன. இருந்தாலும் மற்ற ஆட்டுக் குட்டிகளை போல் உற்சாகமாக துள்ளி குதித்து விளையாடுவதை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை