உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பத்மாவதி நர்சிங் கல்லுாரியில் அட்மிஷன்

புதுச்சேரி பத்மாவதி நர்சிங் கல்லுாரியில் அட்மிஷன்

புதுச்சேரி: புதுச்சேரி ஏ.ஜி., பத்மாவதி நர்சிங் கல்லுாரியில், பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு அட்மிஷன் நடந்து வருகிறது.பாகூர் சவரிராயலு ரெட்டி சாலையில், ஏ.ஜி., பத்மாவதி நர்சிங் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரி ஐ.என்.சி., டில்லி மற்றும் டி.என்.என்.எம்.சி., சென்னை அங்கீகரிக்கப்பட்ட,புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. இக்கல்லுாரியில், பி.எஸ்.சி., நர்சிங் 4 ஆண்டு படிப்பு, டிப்ளேமா இன் நர்சிங் - ஜி.என்.எம்., 3 ஆண்டு படிப்பு, ஏ.என்.எம்., 2 ஆண்டு படிப்பு உள்ளது.அதில், பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு பிளஸ் 2 அறிவியல், குருப்பில் தேர்ச்சியும், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., ஆகிய படிப்புக்கு பிளஸ் 2வில் உள்ள குருப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அட்மிஷன் தொடர்பாக 9047093344, 0413 - 2295533 ஆகிய எண்ணிலும், மற்றும் இ.மெயில்: yahoo.com,www.agpcon.comஇணைய வழி மூலம்தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி