மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
56 minutes ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
59 minutes ago
கோவில்களின் நகரம் என அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு, புதுச்சேரியில் இருந்து வாரத்தில் ஒரு ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை மதியம் 12:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கன்னியாக்குமரி செல்லும் ரயில் (எண்: 16861) மதியம் 3:45 மணிக்கு கும்பகோணம் சென்றடைகிறது.அதேசமயம், தினசரி சென்னையில் இருந்து, கடலுார் வழியாக ஏராளமான ரயில்கள் கும்பகோணம் செல்கின்றன. தினசரி காலை 1:22 மணிக்கு உழவன் எக்ஸ்பிரஸ், காலை 11:18 மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ், இரவு 10:48 மணிக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகியவை கடலுார் பழைய துறைமுகம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதுதவிர வாராந்திர ரயில்களும் கும்பகோணம் செல்கிறது.புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணத்திற்கு செல்லும் ஆம்னி பஸ் விபரம் இதோ...வினோத் டிராவல்ஸ் - இரவு 11:59 மணி.ரதிமீனா டிராவல்ஸ் - மாலை 5:30 மணிஏ.எல்.ஐ.எப்., டிராவல்ஸ் - அதிகாலை 2:20 மணி
56 minutes ago
59 minutes ago